Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

விஜய்- த்ரிஷா காஷ்மீரில் படப்பிடிப்பிற்காகச் சென்றனர்.

by Admin

சினிமா
விஜய்- த்ரிஷா காஷ்மீரில் படப்பிடிப்பிற்காகச் சென்றனர்.

செவன் ஸ்கின்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்-த்ரிஷா   நடிக்கும்   தளபதி  67 படத்தின்  படப்பிடிப்பு
காஷ்மீரில் நடக்க உள்ளது.இதில் பங்கேற்பதற்காக விஜய்,தீரிஷா உள்ளிட்ட நடிகர்,நடிகை தொழில் நுட்பக்கலைஞர்கள்  காஷ்மீர் செல்வதற்காக சென்னை  விமானத்திலிருந்து புறப்பட்டுச்சென்றனர். இப்படத்தில் இந்திநடிகர் சஞ்சய் தத்,பவுல் பாசில்,ப்ரியா ஆனந்த்,மன்சூர் அலிகான்,மிஷ்கின் உள்பட பலர்நடிக்கஇருக்கிறார்கள்.இசை அனிருத்,நடனம்   சாண்டி.வாரிசு படத்தை அடுத்து விஜய்நடித்து தீபாவளிக்கு வர இருக்கும் படத்திற்கான எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் உருவாக்கும் விதமாக படம் குறித்த அப்டேட்களை படக்குழு  வெளியிட ஆரம்பித்து விட்டது. அதன் வெளிப்பாடே ..சஞ்சய்தத் ,மன்சூர்அலிகான் ,ப்ரியாஆனந்த் ,மிஷ்கின் ,சாண்டி போஸ்ட்களை  வெளியிட்டுள்ளது செவன் ஸ்கிரின்ஸ் தம் டுவிட்டர் சமூக வலைத்தளத்தில்

Share via
Advertiment
Ads