Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ரூ.1000 கோடி முக்கியமில்லை

by Staff

சினிமா
ரூ.1000 கோடி முக்கியமில்லை

நடிகர் ஷாரூக் கான் பதான் பட வெற்றி விழாவில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், பதான் திரைப்படம் ரூ.100 கோடி, ரூ.200 கோடி, ரூ.500 கோடி, ரூ.1000 கோடி வசூலித்துள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் அது எதுவும் முக்கியமே இல்லை. உங்களோட அன்புதான் எல்லாம். எங்கள் படங்களை பார்த்து நீங்கள் ரசித்தால்போதும். அதுதான் நீங்கள் எங்கள் மீது காட்டும் அன்பு, அதுவே எங்களுக்கு போதுமானது என கூறியுள்ளார்.

Share via
Advertiment
Ads