Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பதான் வசூல் 540 கோடி .

by Admin

சினிமா
பதான் வசூல் 540 கோடி .

பாலிவுட் சூப்பர் ஸ்டாராகத்திகழும் ஷாருக்கான் நடிப்பில் நான்குஆண்டுகளுக்குப்பின்புஇந்தி,தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம் என ஐந்து மொழிகளில் தீபிகா படுகோன்,ராணா,ஜான் ஆபிரகாம்,டிம்பிள்கபாடியா நடித்த பதான் படம் ஜனவரி 25ல்  உலகமெங்கும் வெளியாகியது.நீண்ட இடைவேளைக்கு பின்பு வந்த படம் என்பதாலும் தீபிகா படுகோன் காவி உடையணிந்து பாடல் காட்சியில் நடித்ததால் எழுந்த விவாதங்களால் படத்தின் மீதுமிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.இந்நிலையில்,படம் வெளியான அன்றே  100 கோடி வசூலில் சாதித்து திரையுலகை ஆச்சரியப்படுத்தியதோடு..அடுத்தடுத்த  நாள்களிலும் வசூல் குறையாதிருந்து 540கோடியைச்சம்பாதித்துகொடுத்து பாலிவுட் திரைத்திரைக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.இதன் காரணமாக ஜவான் படத்தின் மீதானஎதிர்பார்ப்பு கூடியுள்ளது.

Share via
Advertiment
Ads