Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

சத்தம் போடாமல் சாதிக்கப்போகும் விக்னேஷ் சிவன்

by Admin

சினிமா
சத்தம் போடாமல் சாதிக்கப்போகும் விக்னேஷ் சிவன்

அஜித்தின் துணிவு படம் பொங்கலுக்கு வெளிவந்து வெற்றிபெற்றிருக்கும்நிலையில் ,வரும் 2023 தீபாவளிக்கு லைக்கா பிச்சர்ஸ் தயாரிப்பில் விக்னேஷ் இயக்கத்தில் அஜித்துடன் அரவிந்த்சாமி,ஐஸ்வர்யாராய்,அனிருத் இசையுடன் வெளிவரவுள்ள படமான ஏ.கே.62 பிப்ரவரி மாதத்தில் படபிடிப்பு தொடங்க உள்ளநிலையில் ,ஏ.கே.62 வை இயக்கபோவது விஷ்ணுவர்த்தன் என்றும் ஏ.கே.63 யை லைக்கா தயாரித்து அட்லி இயக்க உள்ளதாகவும் அடுத்தடுத்து அஜித்தைஇயக்குபவர்களுக்கே வாய்ப்பு கிடைக்கும்நிலையில் விக்னேஷ் சிவன் தம் இழந்து வருகிறார் என்கிற வதந்திகள் கோலிவுட் பக்கம் கொடிகட்டி பறக்கின்றன.இதற்கு எதற்கும் பதில் சொல்லாமல் தம் சபரிமலை யாத்திரைக்கு பின்பு ..முழுமூச்சாக பட வேளை க ளில் கவனம் செலுத்தி வருவதாக தகவல்.ஒரு வதந்திக்கு பதில் சொல்லி...பின்பு வதந்திகளுக்கே வாழ்க்கைப்பட்ட கதையாக ..வாயைத்திறக்க வேண்டியிருக்கும் என்பதால்..வரும் தீபாவளி அஜித்தின்ஏ.கே.62  பாட்டு,பைட்டு என வித்தியாசமான கதைக்களத்துடன் இருக்கும் என்கிறார்கள் .ஏ.கே.62 வெற்றிக்காக நயன்தாராவும் தம் கணவருக்கு உறுதுணையாக இருப்பதாகவும் தகவல்.

Share via
Advertiment
Ads