Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

சிம்புவின் இடத்தை பிடித்த பிரதீப்

by Admin

சினிமா
சிம்புவின் இடத்தை பிடித்த பிரதீப்

வழக்கமான சினிமா கதையிலிருந்து விலகி புதிய கதை களத்துடன் இறங்கியவர்தான் பிரதீப் ரங்கநாதன்.ெஜயம்ரவியை
வைத்து இயக்கிய கோமாளி  வெற்றி பெற்று வசூலையும் பெற்றுத்தந்தது.ஆனால்,படத்தின் இயக்குனருக்கு பெரிதாக
எந்த மாற்றமும் நிகழவில்லை.மூன்று ஆண்டுகள்படம் எதுவும் இயக்காதிருந்த பிரதீப் தான் கதாநாயகனாக நடித்து இயக்க தோதுவான கதையை எழுதியவர் கதை சொல்ல பல தயாரிப்பு நிறுவனங்களை நாட..அவர்கள் கதை  ஒ.கே .வேறு  ஒருவரை கதாநாயகனாகப்போடச்சொல்ல...தனக்கான கதையை விட்டுக்கொடுகக்கமனமில்லாத பிரதீப் ....அர்ச்சனாவிடம்சொல்ல..படத்தின் கதைபிடித்துப்போக...கதை படமாகி..பிரதீப் கதாநாயகனாக. .இயக்குனராக புதியஅத்தியாயத்தைஎழுதினார்.ஐந்து கோடியில் எடுத்த படம் 75 கோடிக்குமேல் வசூலிக்க பிரதீப்பின் மார்கெட் எகிறஆரம்பித்தது.ரஜினி தனக்கான கதை உருவாக்க சொல்லும் அளவு வலிமையானார்...பிரதீப்பிற்கு இன்னொரு அதிஷ்டம் அடித்துள்ளது  .சிம்புவின்   வெந்து  தணிந்தது  காடு  படத்தை  தயாரித்த ...கோமாளியை தந்த படநிறுவனமாக  வேல்ஸ் இன்டர்நேஷனல் கொரோனா குமார் என்றொரு படத்தை தயாரிக்க இருந்தது ஆனால், சூழல் காரணமாக படம் கைவிடப்பட..அந்த படத்தில் சிம்பு நடிக்கவிருந்த பாத்திரத்தில் இப்பொழுது பிரதீப் ரங்கநாதன் நடிக்க இருப்பதாகதகவல்.

Share via
Advertiment
Ads