Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

காந்தாரா 2 அடுத்த ஆண்டு வெளியாகும்

by Staff

சினிமா
காந்தாரா 2 அடுத்த ஆண்டு வெளியாகும்

ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் வெளியான காந்தாரா திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது. இதையடுத்து அத்திரைப்படம் பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. இந்த படம் ரூ.16 கோடி பட்ஜெட்டில் உருவாகி ரூ.400 கோடி வசூலையும் அள்ளியது. இந்நிலையில் இப்படத்தின் அடுத்த பாகம் 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகலாம் என அப்படத்தின் தயாரிப்பாளர் விஜய் அறிவித்துள்ளார். காந்தாரா 2-வையும் ரிஷப் ஷெட்டியே இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share via
Advertiment
Ads