Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பொங்கல் விடுமுறையில் வசூலை குவிக்கும் படங்கள்

by Admin

சினிமா
பொங்கல் விடுமுறையில் வசூலை குவிக்கும் படங்கள்

பொங்கல் வெளியீடாக வெளியான துணிவு,வாரிசு இருபடங்களும் உலக அளவில் ஜனவரி 11ஆம் தேதி வெளியானது.இதுவரை இருபடங்களின் வசூல் 100கோடியை தாண்டி வசூலித்து வரும் நிலையில் பொங்கல் விடுமுறையான நான்குநாள்கள் வசூலை வாரிகுவிக்க பக்க பலமாக உள்ளதால் ,இருநூறு கோடிகளை கடந்து சென்று விடும் என்று சொல்லப்படுகிறது.வாரிசுலுடு தெலுங்கில் பொங்கலுக்கு வெளியானலும் எதிர்பார்த்ததை விட படம் குறித்த கருத்துகளும்வசூலும் அதிக நம்பிக்கையை வழங்கிக்கொண்டருக்கிறதாக தகவல்.பொங்கல் வெளியிடான இந்த இரு படங்களும்முந்தைய படங்களின் வசூலை பின்னுக்கு தள்ளும் எனபது கோலிவுட்டின் ஆருடம்.

Share via
Advertiment
Ads