Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

வாரிசு - துணிவு போட்டியில் வசூலில் துணிவு முந்துகிறது

by Admin

சினிமா
வாரிசு - துணிவு போட்டியில் வசூலில் துணிவு முந்துகிறது

நேற்று தமிழ்நாடு முழுவதும் அஜித்-விஜய் நடித்த வாரிசு,துணிவு படம் 450+450 என்கிற சம அளவிலான திரையரங்கில்வெளியாகியது.பொங்கல் திரையிடலான இந்த இருபடங்களுக்கு இடையே கடுமையான போட்டி ரசிகர்களால் உருவாக்கப்பட்டநிலையில்,படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாக உருவாகியிருந்தது.இந்நிலையில் ,காலையில் திரையிடப்பட்ட படத்தின் வசூல் விபரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.வாரிசு படம் 20 கோடியும் துணிவு படத்தின்வசூல்25 கோடியாக வசூலாகியிருப்பதாக தகவல்.
 

Share via
Advertiment
Ads