Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

துணிவு -வாரிசு கொண்டாடித்தீர்த்த ரசிகர்கள்

by Admin

சினிமா
துணிவு -வாரிசு  கொண்டாடித்தீர்த்த ரசிகர்கள்

இரவு முழுதும் திரையரங்க வாசலில் தவமாய் தவம் கிடந்து  அஜித் ரசிகர் காலை 1.00 மணி காட்சியைக்கண்டு களித்தனர்.படம் பார்ப்பதற்கு முன்னால் திரையரங்க வாசலில் வைக்கப்பட்ட கட்ஆவுட்களுக்கு பாலாபிேஷகம்,பட்டாசு என பெரும் திருவிழாக்கோலம் பூண்டது.அதே போன்று வி ஜய் ரசிகர்களும் போட்டியாக களமிறங்கி ட்ஆவுட் பாலாபிேஷகம் பட்டாசு என வெடித்து தம் தளபதியின் படத்தை கண்விழித்து அதிகாலை 4.00 மணிக்கு பார்த்து மகிழ்ந்தனர்.இரு படங்களும் முழுமையாக இரு தரப்பு ரசிகர்களைத் திருப்தி படத்தியுள்ளதை ரசிகர்களின் உற்சாகப்பேட்டியில் வெளிபடுத்தினர்.அது நன்றாக இருக்கிறது .இது நன்றாக இல்லை என மாறுபட்ட கருத்துக்கள் வராததால்இரு படங்களும் ரசிகர்களை மீறி கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கலாம்.அஜித்தின் துணிவு இளைஞர்களை கவரும்என்றால் விஜய் படம் குடும்பத்தை கவரும் என்ற பொதுக்கருத்தும் வெளிப்பட்டுள்ளது.வாரிசு-துணிவு இரு படங்களும்இந்த பொங்கலை தித்திக்கும் பொங்கலாக்கியுள்ளது பெரும் பொருட்செலவில் ,பெரும் நடிகர்கள் நடித்த படம் .இது
பொது வி மர்சன பார்வைக்கு அப்பாற்பட்டது.மக்களின் பொழுது போக்கிற்கு சரியான தீனி

Share via
Advertiment
Ads