Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

கனகந்தர்வனுக்கு இன்று 83 வயது

by Staff

சினிமா
கனகந்தர்வனுக்கு இன்று 83 வயது

பழம்பெரும் பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ் தனது 83வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதை எட்டு முறை வென்றிருக்கும் கனகந்தர்வன் என போற்றப்படும் யேசுதாஸ், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, வங்க மொழி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 70,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி சாதனை படைத்துள்ளார்.

Share via
Advertiment
Ads