Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

வாரிசு ஒத்திவைப்பு

by Staff

சினிமா
வாரிசு ஒத்திவைப்பு

விஜய் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பு ஜனவரி 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அப்படம் உலகமெங்கும் 11ம் தேதியே வெளியாகும் என அறிவித்த நிலையில், ரிலீஸ் தேதி 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா ஆகியோரின் படங்கள் வெளியாவதால் விஜய் திரைப்படமான வாரிசு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Share via
Advertiment
Ads