Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ரஜினிகாந்த் ஜெயிலா் படப்பிடிப்பிற்காக ஐதராபாத் பயணம்

by Admin

சினிமா
ரஜினிகாந்த் ஜெயிலா் படப்பிடிப்பிற்காக ஐதராபாத் பயணம்

நெல்சனின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ெஜயிலர் படம் ஆறு மாதங்களாக நடந்து வருகிறது.அதிரடி ஆக்சன்படமாக உருவாகி வரும் ெஜயிலர் கிட்டதட்ட பாதிபடத்தின் படப்பிடிப்பு  முடிந்துள்ள நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக  ஹைதராபாத்  செல்ல   வந்த   பொழுது  .விமானநிலையத்தில் கூடியிருந்த ,ரஜினிநிரந்தர சூப்பர் ஸ்டார்என்று கத்த ஆரம்பித்தனர்.ரஜினி அதைக்கேட்டு மெல்லிய  கடந்து சென்றார்.கடந்த ஒரு சில நாட்களில் யார்  சூப்பர்  ஸ்டார் என்கிற விவாதங்கள் அரங்கேறி வருகின்றன .விஜய்தான் சூப்பர் ஸ்டார் என்று அவரது வாரிசு படத்தின்ஆடியோ வெளியீட்டிலிருந்து தொடங்கி  சீமான் வரை விஜய்தான் சூப்பர் ஸ்டார்  என்றும் ரஜினி முன்னால் சூப்பர் ஸ்டார்என்றும் சொன்னது பல்வேறு கருத்துக்கள் ஊடகங்களை ஆக்கிரமித்தன.ரஜினி -விஜய் படங்களின் வெற்றி குறித்தும் ரஜனியால் எந்த தயாரிப்பாளரும் பாதிக்கப்பட வில்லை என்றும் அவரது எந்திரன்  800 கோடி வசூலித்தது  .விஜய் படம்  அந்தளவு வசூலித்தது  என்கிற  கேள்வி எழுந்து நிற்கிறது.விஜயை வைத்துப்படம் எடுத்தவர்கள் யாரும் தற்பொழுது படம் எடுக்கவில்லை என்கிற ரஜினி ஆதரவு  கருத்துகள்  தொடர்ந்து பேசப்பட்டு  வருகின்றன

Share via
Advertiment
Ads