Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஒரே நாளில் வெளியாகும் வாரிசு- துணிவு

by Admin

சினிமா
ஒரே நாளில் வெளியாகும் வாரிசு- துணிவு

பொங்கலுக்கு திரைக்கு வரும் என்ற அறிவிப்புடன்  துணிவு- வாரிசு திரைப்படங்கள் 12 ஆம் தேதி வெளியாக இருந்தநிலையில் தற்பொழுது இரு படங்களின் தயாரிப்பு நிறுவனங்கள் இப்பொழுது 11 ஆம் தேதியன்று படத்தை வெளியிடஇருப்பதாக அறிவித்துள்ளன.இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் 550+550 என்கிற  சம விழுக்காட்டு அடிப்படையில்திரையிடப்படுவதால் இருதரப்பு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். வீண் கருத்து மோதல்கள் தவிர்க்க ப்பட்டுள்ளன .படம் ரசிகர்களைத் திருப்திப் படுத்தினால் திரையரங்கில் தொடரும்.ஆனாலும்,ரசிகர்களின் பலத்தால் இரு படத்தயாரிப்பநிறுவனமும்  பண பலத்துடனனே நடைபோடும் என்பது வெளிச்சம்.
 

Share via
Advertiment
Ads