Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக அமந்துள்ளது விஜயின் வாரிசு 

by Editor

சினிமா
ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக அமந்துள்ளது விஜயின் வாரிசு 

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் வம்சி இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம் ‘வாரிசு’. சமீபத்தில் இதன் இசை வெளியீட்டு விழா முடிவடைந்தநிலையில், நேற்று இத்திரைப்படத்தில் டிரைலர் வெளியானது. விஜய் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கும் இந்த திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக வெளிவரும் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது ஜனவரி 11 ஆம் தேதி திரையரங்குகளில் வாரிசு திரைப்படம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.விஜய் படத்திலேயே மிகவும் வித்தியாசமான படமாக இந்தபடம் அவரது ரசிகர்களுக்கு அமைந்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.மிகுந்த ஆவலை இந்தப்படம் ஏர்படுத்தியிருக்கு.

Share via
Advertiment
Ads