Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இன்று துணிவு  படத்தின் ட்ரைலர் வெளியீடு

by Admin

சினிமா
இன்று துணிவு   படத்தின் ட்ரைலர் வெளியீடு

அஜித்- மஞ்சு வாரியர் நடிக்கும்  துணிவு  படத்தின் அப்டேட் வெளியிடப்படுகிறது.பொங்கல் பண்டிகை யைஅடிப்படையாக கொண்டு விஜய்-அஜித் இரு முன்னணி நாயகர்களின் படங்கள் ஜனவரி 12 ல் வெளியாவதை அடுத்துஇரு நடிகர்களின் ரசிகர்களும் அதன் ஒவ்வொரு விசயங்களையும் வெளியான உடன் சமூக  ஊடகங்களில்  பரப்பி.படம்  பற்றிய ஓர் உச்சக்கட்ட நிலையை உருவாக்கி  வருகின்றனர்.படக்குழுவின ர் பட புரமோசனை கச்சிதமாக செய்து
வருகின்றனர் .துபாய், டைம்ஸ்கோரில்  படமுன்னோட்ட காட்சியை  வெளியிடவும்  ஏற்பாடு செய்துள்ளதாக  தகவல்.

Share via
Advertiment
Ads