Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் தேதி வெளியீடு

by Admin

சினிமா
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் தேதி வெளியீடு


லைக்கா - மெட்ராஸ் டாக்கிஸ் இணைந்து தயாரித்து மணிரத்தினம் இயக்கத்தில்  விக்ரம்,கார்த்தி,ெஜயம் ரவி,பார்த்திபன்,சரத்குமார்,நாசுர்,ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா,பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட திரை பிரபலங்களின் நடிப்பில் கல்கியின்  செல்வன் வராற்று கதையை  அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தமிழ்திரையுலக  வெளியீட்டு வரலாற்றில் வசூல் சாதனையை  நிகழ்த்தியதோடு,அடுத்த பாகம்  எப்பொழுது  வரும் என்ற
எதிர்பார்ப்பையும் உருவாக்கியிருந்தது. இந்நிலையில் ,இரண்டாம் பாகத்தின்  வெளியீட்டு தேதியை படக்குழு  நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. பொன்னியின் செல்வன்-2  ,28.4.2023 அன்று உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளதாக அறிவித்துள்ளது

Share via
Advertiment
Ads