Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

விஜய் நடித்து வம்சி இயக்கும் வாரிசு படத்தின் ஆடியோ வெளியீடு

by Admin

சினிமா
விஜய் நடித்து வம்சி இயக்கும் வாரிசு படத்தின் ஆடியோ வெளியீடு

விஜய் நடித்து வம்சி இயக்கும் வாரிசு படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று நேரு உள் விளையாட்டரங்கில் வெளியிடப்பட்டது.ஏறகனவே மூன்று பாடல்கள் வெளி வந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் படத்தின்பாடல்கள் வெளியீடு பொங்கல் எப்பொழுது வரும் படத்தை எப்பொழுது பார்க்கலாம் என்று விஜய் ரசிகர்கள் உச்சகட்ட சந்தோஷத்தில் உள்ளனர்.பிரமாண்ட ஆடியோ வெளியீடு முந்தைய பீஸ்ட்க்கு இல்லாதநிலையில் சதொலைக்காட்சியில் விஜயை நெல்சன் எடுத்த போட்டி மட்டும் வெளியாகியிருந்தநிலையில் வாரிசுக்கு வேற மாதிரியானவிழா எடுக்கப்பட்டிருந்தது.ரசிகர்களுக்கு வழக்கமாக அரசியலோடு ஒட்டிய குட்டிக்கதைகளைக்கூறி..திணறடிக்கும் விஜய்விழாவில் சாதியைப் பற்றி,ரத்ததில் மட்டும் சாதி இல்லை என்கிற சமூக கருத்துக்களை பேசி ரசிகர்களை உற்சாகமூட்டினார்.அத்துடன் விழா மேடையில் நின்று ரசிகர்கள் தெரிகிற மாதிரி செல்பி எடுத்து வியக்க வைத்தார்.மேடையில் நிகழ்ச்சி தொகுப்பாளரை நேரில் பாராட்டினார்.ரசிகர்கள் ஆட்டம்பாட்டத்தில் ...

Share via
Advertiment
Ads