Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

உலகக்கோப்பை ஹாக்கி போட்டியின் கோப்பையை முதலமைச்ச ர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.

by Admin

விளையாட்டு
 உலகக்கோப்பை ஹாக்கி போட்டியின் கோப்பையை முதலமைச்ச ர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.

ஒடிஷா மாநிலம் புவனேஷ்வர் - ரூர்கேலாவில் ஜனவரி 2023இல் நடைபெறவுள்ள உலகக்கோப்பை ஹாக்கி போட்டியின் கோப்பையை, இந்திய ஹாக்கி செயலாளர் சேகர் மனோகரன் , தமிழ்நாடு ஹாக்கி விளையாட்டு சங்கப் பிரதிநிதிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள்,  முதலமைச்ச ர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர். உடன் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி .

Share via
Advertiment
Ads