Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

கோப்பையை வென்றதுடன் 342 கோடி பணத்தையும் அள்ளி செல்லும் அர்ஜெண்டினாஅணி-

by Admin

விளையாட்டு
 கோப்பையை வென்றதுடன் 342 கோடி பணத்தையும் அள்ளி செல்லும் அர்ஜெண்டினாஅணி-

உலகமே கொண்டாடி வரும் காலபந்தாட்ட போட்டி கத்தார்லுசைல் ஐகானிக் மைதானத்தில் நேற்று இரவு நடந்தது.நடப்பு சாம்பியனான பிரான்சும் தென் அமெரிக்க நாடான அர்ெஜண்டினாவும் களம் கண்டன.இவ்விரு அணிகளும்ஏற்கனவே  இருமுறை சாம்பியன்  பட்டத்தினை  பெற்றுள்ளன. அர்ெஜண்டினாவின் நம்பிக்கை நட்சத்திரம் மாடோனாவிற்கு பிறகு உருவான நட்சத்திரம் லயோனல் மெஸ்சிக்கு இதுவே கடைசி உலக கோப்பை பயணம்.தம் கடைசி உலககோப்பை ஆட்டத்தில் அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்த வெற்றியை ஈட்டி தம் நாட்டிற்கு கோப்பையை எடுத்துச்செல்வதுடன் 342 கோடி பணத்தையும் அள்ளி செல்கிறார். பிரான்ஸ் அணி தம் வசமிருந்த கோப்பையை இழந்து இரண்டாம்நிலைக்குச்சென்று பரிசுத்தொகை 244 கோடீயுடன் நாடு திரும்புகிறது.எம்பாப்பே யின் கடினமான யுத்தம்இந்தமுறை பயனளிக்க வில்லை.உலக கோப்பையுடன் திரும்புவார்கள் என்று காத்திருந்த பிரான்ஸ் மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.ஆனால் ,அர்ெஜண்டினா தலைநகரோ கோலாகலக்கொண்டாட்டத்தில் திளைத்தது.
 

Share via
Advertiment
Ads