Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஆர்யா  புதிய படத்தின் முதல் பார்வை வெளியீடு

by Admin

சினிமா
ஆர்யா  புதிய படத்தின் முதல் பார்வை வெளியீடு

விருமன்,கொம்பன் படங்களை இயக்கிய முத்தையாவின் இயக்கத்தில்  ஆர்யா,சித்தி இதானி நடிக்கும் புதியபடமானகாதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம் படத்தின் முதல்பார்வை படபோஸ்டர் வெளியிடப்பட்டது.ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீஸ்டுடியோஸ்&டிரம்ஸ் எனும் படநிறுவனம் தயாரிக்கிறது.சார்பேட்டா பரம்பை படத்திற்கு பிறகுஆர்யாவிற்கு குறிப்பிடும் படம் அமையவில்லை.அந்த வெற்றிடத்தை இந்த படம் பூர்த்தி செய்யும்விதமாக கிராமத்துகதை உள்ளதாலும் கிராமத்துப்படங்களை இயக்கி வெற்றி பெற்றதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியுள்ளது.வேல் ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்

Share via
Advertiment
Ads