Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

விஜய் 67 படம் பற்றி இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

by Admin

சினிமா
விஜய் 67 படம் பற்றி இயக்குனர் லோகேஷ் கனகராஜ்


விஜய்யின் வாரிசு படம் பொங்கலுக்கு வெளி வருகிறது.இதனை அடுத்து விஜ்யின் 67 வது படத்தை மாஸ்டர் படத்தைஇயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.இதுகுறித்து அவர்,விஜய் 67 குறித்து இப்பொழுது எதுவும் சொல்லமுடியாத சூழல் .ஆனால் இது கேங்ஸ்டார் ஆக்சன் படம் என்று தெரிவித்தார்.
 

Share via
Advertiment
Ads