Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் முதல் நாள் வசூல்.

by Admin

சினிமா
நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் முதல் நாள் வசூல்.


ஐந்து ஆண்டு இடைவெளிக்குப்பிறகு  வைகை புயலின் நாய் சேகர் ரிட்டன்ஸ் வெளிவந்துள்ளது.படம் வெளியானஅன்று மாண்டஸ் புயலால் அதிகம் பேர் திரைப்படத்தை பார்ப்பதற்கு இடையூறு ஏற்பட்டதால் ,மிகுந்த எதிர்பார்த்துவடிவேலு நடித்த படத்தை மழையையும் பொருட்படுத்தாமல் பார்த்த ரசிகர்களால் முதல் நாள் வசூல் 1.20கோடிவசூல் ஆகியிருப்பதாக தகவல்.பலதரப்பினரின் கருத்துப்படி படம் நன்றாக இருப்பதாக விமர்சனம் வந்துள்ளதால்,படம் மெல்ல ...மெல்ல ஒடி வசூலில் சாதனை படைக்கும் .வடிவேல் போன்ற நல்ல நகைச்சுவை நடிகனை ஆதரிக்கவேண்டியது தமிழ் ரசிகர்களின் கடமை.

Share via
Advertiment
Ads