Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

அஜித்தின் துணிவு -சில்லா சில்லா பாடல் முதலிடத்தில் .

by Admin

சினிமா
அஜித்தின் துணிவு -சில்லா சில்லா பாடல் முதலிடத்தில் .


பொங்கலுக்கு அஜித்தின் துணிவும் விஜய்யின் வாரிசும் வெளிவருகிறது.விஜய்யுடன் ராஷ்மிக ஆட்டம் போட்ட ரஞ்சிதமேபாடல் ரசிகர்களை அதிகம் பார்க்க வைத்து ட்ரெண்டிங் ஆனது.அந்த பாடலை இப்பொழுது ஹெச்.வினோத்தின்இயக்கத்தில் அனிருத் பாடிய சில்லா சில்லா பாடல் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு ,ரஞ்சிதமே பாடலை பின்னுக்குத்தள்ளி உள்ளது.இதனால்,அஜித்தின் ரசிகர்கள் மிகுந்த கொண்டாடத்தில் உள்ளனர்.பொங்கலுக்கு அதிக தியேட்டரில் துணிவு வெளியாக உள்ளதால்,துணிவுக்கு இணையான வசூலை வாரிசு பெற வேண்டும் என்பதற்காக வாரிசுபடத்தின் காலை காட்சியின் டிக்கெட் விலையை அதிகரித்து வசூலில் சாதனை புரிய வாரிசு படக்குழு முயல்வதாக தகவல்.
 

Share via
Advertiment
Ads