Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

விஜய் வாரிசு படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

by Admin

சினிமா
விஜய்  வாரிசு படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு


விஜய் நடித்து பொங்களுக்கு வெளிவர உள்ள வெங்கடேஸ்வரா பிக்சர்ஸின் வாரிசு படத்தில் சிம்பு பாடியுள்ள தளபதி
பாடல் வெளியானது. ராஷ்மிகா மந்தனா ேஜாடியாக நடிக்கும் இப்படத்தின் விஜய் பாடிய ரஞ்சிதமே பாடல் 70
லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களைப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. விஜய்-சிம்புவின் ரசிகர்களால் பாடல்
அதிக பார்வையாளர்களால் பார்க்கப்படலாம் என்ற செய்தி  கோடம்பாக்கத்தில் பேசப்படுகிறது.

Share via
Advertiment
Ads