Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பாபா டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியாகிறது.

by Admin

சினிமா
பாபா டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியாகிறது.


இருபது ஆண்டுகளுக்கு முன்பு லோட்டஸ் இண்டர்நேஷன் தயாரிப்பில் ரஜனிகாந்த் கதை,திரைக்கதை ,வசனம்எழுதி மணிஷாகொய்ராலா கதாநாயகியாக நடித்து சுரேஷ் கிருஷ்னா இயக்கத்தில் வெளியான படம் பாபா.தம்ஆன்மீக குருவின் அற்புதங்களை விளக்கு ம்விதமாக  படத்தின்  அமைக்கப்பட்டிருந்தது .ஆனால் ,படம் எதிர்பார்த்த வெற்றியைப்பெறவில்லை.சண்டை,நகைச்சுவை,காதல்,பாட்டு என ரசிகர்களதை்திருப்திபடுத்திய பிற படங்களைப்போல் இப்படம் அவரது ரசிகர்களை ஈர்க்கததால் படம் தோல்வியைத்தழுவியது.அன்றைக்கு இருந்த ரசிகர்களை இன்று  புதிய டிஜிட்டல் தொழில் நுட்பத்தின் மூலம் படத்தை மறு வெளியீடு செய்யும் முகமாக அதன் வேலைகள் நடந்தன.ரஜினி வசனங்களை  புதிதாக பேசி மறு பதிவு செய்யப்பட்டது வண்ணங்கள் சேர்ப்பு என  புதிய படம் போன்று அனைத்து வேலைகளையும் முடித்து விட்டநிலையில் இன்று ட்ரைலர் வெளியிடப்பட்டது .ரஜினியின் இளம்  ரசிகர்களுக்கு  இது புதிய வருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

Sent from my iPad

Share via
Advertiment
Ads