Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

வாரிசு படத்தின் இரண்டாவது பார்வை வெளியீடு

by Admin

சினிமா
வாரிசு படத்தின் இரண்டாவது பார்வை வெளியீடு


விஜய் நடிப்பபில்  பொங்கல் அன்று  வெளியாக உள்ள வாரிசு படத்தின் முதல் பாடல் வெளியாகி யூடியூப்பில் ஏழு கோடிபார்வையிட்ட ரஞ்சிதமே ..ரஞ்சிதமே பாடலை அடுத்து இரண்டாவது பாடலின் முன் பார்வை  இன்றுவெளியானது.இப்பாடல் காட்சி வரும் 4 ஆம் தேதி 4.00 மணிக்கு வெளியாகிறது .ராஷ்மிகா மந்தனா.கதாநாயகியாக நடித்துள்ளார்.
 

Share via
Advertiment
Ads