Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் சமந்தா

by Staff

சினிமா
சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் சமந்தா

நடிகை சமந்தா myosistis என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோய்க்கு சிகிச்சை எடுத்து வரும் அவர், நான் இன்னும் சாகவில்லை, இந்த கடினமான நோயில் இருந்து நிச்சயம் போராடி வருவேன் என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்தார். தற்போது ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருவதாக கூறப்பட்ட நிலையில், சமந்தா மேல் சிகிச்சைக்கு தென் கொரியாவுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share via
Advertiment
Ads