Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

விஜய் 67 பட அறிவிப்பிலேயே  கோடிகளைக்குவித்துள்ளது.

by Admin

சினிமா
விஜய் 67 பட அறிவிப்பிலேயே  கோடிகளைக்குவித்துள்ளது.


விஜய் நடித்து வெளிவர உள்ள வாரிசு படத்தின் இறுதிக்கட்டப்படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.அதனுடே படப்பிடிப்பில் ஐந்துயானைகளைப்பயன்படுத்திய விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது. விலங்குகள் நலத்துறையில்முறையாக அனுமதிபெறாமல் கோவில் விழாவிற்கு என்று சொல்லி யானையை படப்பிடிப்பில் ஈடுபடுத்தியதாக நோட்டீஸ்அனுப்பியுள்ளது.இ.வி.பி.படப்பிடிப்பு வந்த காரில் கருப்பு கண்ணாடித்தாள் ஒட்டப்பட்டிருந்தாக  போக்குவரத்து காவல் துறை நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு விஜய் 500 ரூபாய் அபராதம் செலுத்தி விட்டார் .இப்படியாக அவர் படம் வெளிவரும் பொழுதெல்லாம் பிரச்சனை கிளம்பி..படம் பேசு பொருளாகி ..படத்தின், புரமோஷன் பணியை..மிகச்சுலபமாகசெய்து விடுகிறது.இதில் ,இப்பொழுது அவரின் விஜய் 67 பட அறிவிப்பிலேயே  நெட்பிளிக்ஸ் 160 கோடிக்கும்  ஒ.டிடீ.யை சன் பிச்சர்ஸ் நிறுவனம் 80 கோடிக்கும் விலைக்கு வாங்கியுள்ளது .பொங்களுக்கு வரும் வாரிசு,அஜித்தின் துணிவு இரண்டில் யார் வெற்றிப் பெற போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பாா்ப்போம் என இருதரப்பு ரசிகா்கள் கருத்து.

Share via
Advertiment
Ads