Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

நயன்தாராவின் அடுத்தடுத்த படங்கள் வெளிவர உள்ளன.

by Admin

சினிமா
நயன்தாராவின் அடுத்தடுத்த படங்கள் வெளிவர உள்ளன.


லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.விக்னேஷ் சிவனுடான திருமணத்திற்கு பின்பு ..இரட்டை குழந்தைக்கு தாயானதைதொடர்ந்து அவர் மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார்.ஆனால்,அவரது படங்கள் சமீபத்தில் எதுவும் வெளி வரவில்லை.ஆனால்,கிட்டத்தட்ட ஆறு படங்களில் நடித்து முடித்தும் நடித்துக்கொண்டுமிருக்கிறார்.இந்நிலையில்,அவரதுபடங்கள் வெளியாக உள்ளதாகவும்இன்று நவம்பர் 18 ஆம் தேதி அவரது பிறந்த நாளில் புதிய அறிவிப்பு வெளியாகலாம் என்று கோலிவுட்செய்தி.விக்னேஷ்சிவன் அஜித்தின் ஏ.கே.62  விற்கான  வேலையில்  மும்முரமாக  இருப்பதால் ,நயன்தாரா
புதிய படத்தில் நடிப்பது குறித்து அறிவிப்பு வரலாம் .தம் லேடி சூப்பர் பட்டத்தை அவர் இன்னொருவருக்கு விட்டுக்கொடுக்க விரும்பமாட்டார் .இந்திய அளவில் அதிகம் விரும்பபடுகிற நடிகை சமந்தாவோ தசை நோயால்அவஸ்தைபட்டு இருப்பதால் ,தனக்கான இடத்தை தக்க வைத்துக்கொள்வார் என்கிறார்கள் திரை நோக்கர்கள்.

Share via
Advertiment
Ads