Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பாகிஸ்தான் விளையாடி வருகிறது .உலக கோப்பையை வெல்லப்போவது யார்.?

by Admin

விளையாட்டு
பாகிஸ்தான் விளையாடி வருகிறது .உலக கோப்பையை வெல்லப்போவது யார்.?


உலக கோப்பை டி.20 கிரிக்கெட போட்டி ஆஸ்திரேலிய மெல்போன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வருகிறது.டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்ந்தெடுக்க..பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்ய களத்தில் இறங்கியது.15.2 ஒவரில் அடுத்தடுத்து நான்கு விக்கெட்டுக்களைப்பறிகொடுத்து 114 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.இங்கிலாந்து வெற்றி றபறும் என்று 58% , பாகிஸ்தான் லவற்றிபெறும் என்று 42%  கருத்துக்கணிப்பு உள்ளது.

Share via
Advertiment
Ads