Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

லால் சலாம் படத்தின் பூஜை ரஜினி திடீர் வருகை

by Admin

சினிமா
லால் சலாம் படத்தின் பூஜை ரஜினி திடீர் வருகை


லைகா நிறுவனதயாரிப்பில் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்கும் படம் லால் சலாம் இப்றடத்தின் பூஜை நடந்ததுகதாநாயகன் விஷ்ணு விஷால்,விக்ராந்த், நடிக்கிறார்கள்.ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.. கெளரவ வேடத்திலிரஜினிகாந்த் நடிக்கிறார்.பட பூஜை நடக்கை எதிர்பாராத விதமாக ரஜினி கலந்து கொண்டார்.தயாரீப்பாளர் கலைப்புலி தாணு,ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

Share via
Advertiment
Ads