Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

நாங்கள் போயிருவோம்னு நினைச்சீங்களா ? பாகிஸ்தான் கிரிக்கெட் பயிற்சியாளர் மாத்யூ ஹடன்

by Staff

விளையாட்டு
நாங்கள் போயிருவோம்னு நினைச்சீங்களா ? பாகிஸ்தான் கிரிக்கெட் பயிற்சியாளர்  மாத்யூ ஹடன்

டி20 கிரிக்கெட் தொடரில் தற்போது அரையிறுதி சுற்றுக்கு பாகிஸ்தான் முன்னேறி உள்ளது. இந்த நிலையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த பயிற்சியாளர் மாத்யூ ஹடன், ‘பாகிஸ்தானை அரையிறுதியில் எதிர்க்கொள்ள வேண்டும் என எந்த அணியும் பாகிஸ்தான்நினைத்திருக்காது. நாங்கள் வெளியேறிவிட்டோம் என நம்பிக் கொண்டிருந்தார்கள். இப்போது எங்களை அவர்களால் வெளியேற்றவே முடியாது என கூறியுள்ளார்.

Share via
Advertiment
Ads