Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

,நெதர்லாந்து அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பரிக்க அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

by Admin

விளையாட்டு
,நெதர்லாந்து அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பரிக்க அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

உலககோப்பை டி.20  கிரிகெட்போட்டி நெதர்லாந்து-தென்னாாப்பிரிக்க அணிகளுக்கு இடையே இன்று ஆஸ்திரேலிய அடெலெய்ட் ஒவல் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.நெதர்லாந்து அணி களத்தில் இறங்கி,ஆடியது.இருபது ஒவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன் எடுத்து ஆட்டத்தை நிறைவு செய்ய..அடுத்து ஆட வந்த தென்னாப்பரிக்க அணி 20 ஒவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 145 ரன் எடுத்தது .இதனால்,நெதர்லாந்து அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பரிக்க அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Share via
Advertiment
Ads