Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

விஜய்யின் வாரிசு படத்தின் முதல் பாடல் வெளியீடு

by Admin

சினிமா
விஜய்யின் வாரிசு படத்தின் முதல் பாடல் வெளியீடு


நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் முதல் பாடலான ரத்தினமே..ரத்தினமே பாடல் படக்குழுவால்அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது .ஸ்ரீவெங்கடேஸ்வரா பிச்சர்ஸ் தயாரிப்பில் வம்சி இயக்கும் இப்படத்தில் ராஷ்மிகாமந்தனா நடிக்க..தமன் இசையமைத்துள்ளார்.சரத்குமார் உள்பட தமிழ்த் திரை நடிகர்களும் நடித்துள்ள  தமிழ்,தெலுங்கு மொழிகளில் வெளிவரவுள்ள இப்படம் பொங்களுக்குத்திரைக்கு வர இருக்கிறது

Share via
Advertiment
Ads