Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

த்ரிஷா வின் அசத்தலான "தி ரோடு" மோஷன் போஸ்டர்

by Staff

சினிமா
 த்ரிஷா வின்  அசத்தலான

திரிஷா நடிப்பில் ஏற்கனவே உருவாகி வந்த திரைப்படம் "தி ரோட்". கடந்த 2000-ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற உண்மை சம்பவத்தின் பின்னணியில் இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் "சார்பட்டா பரம்பரை" படத்தில் டான்சிங் ரோஸாக கலக்கிய ஷபீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், எம்எஸ் பாஸ்கர், வேல ராமமூர்த்தி, விவேக் பிரசன்னா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் அருண் வசீகரன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில் இப்படத்தின் திரிஷாவின் மிரட்டலான மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. விரைவில் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share via
Advertiment
Ads