Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இந்தியா நான்கு விக்கெட் வித்தியாசத்தில்  அட்டகாசமான வெற்றி

by Admin

விளையாட்டு
இந்தியா நான்கு விக்கெட் வித்தியாசத்தில்  அட்டகாசமான வெற்றி


இந்தியா-பாகிஸ்தான் இடையே ஆஸ்திரேலியா மெல்போர்ன் நகரில் ஷான் வார்ன் கிரிகெட்மைதானத்தில்நடந்த போட்டியில் 160 எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் இறங்கிய இந்தியஅணி அடுத்தடுத்து ஆட்டமிழந்தவீரர்களாலும் இந்தியா வெற்றி பெற வாய்ப்பில்லை என்கிறநிலையில் கோலிஹர்திக்பாண்டியா இணைந்த கூட்டணிபுதிய நம்பிக்கையை தந்து விளையாடி  ...தொடர்  ஆறு ரன்கள் எடுத்து அணியைத்தூக்கி நிறுத்தினர்.பொதுக்கணிப்பின்படி பாகிஸ்தான்67%வெற்றிபெறும் எங்கிற கருத்துக்கணிப்பு சுக்குநூறாக்கியநிலையில்இரண்டு ரன் இரண்டு பந்து என்கிற உச்சத்தில் ஹர்திக ஆவுட்டாகி..அஸ்வின் வந்து ..ஒருரன் ஒரு பந்து என்றநிலையில்இந்தியாஇந்தியா நான்கு விக்கெட் வித்தியாசத்தில்  அட்டகாசமான வெற்றி  பெற்றது.

Share via
Advertiment
Ads