Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

சிவகார்த்திகேயன் தனது ரசிகர்களுடன்  அதிகாலை காட்சியை பார்த்தார்

by Admin

சினிமா
 சிவகார்த்திகேயன் தனது ரசிகர்களுடன்  அதிகாலை காட்சியை பார்த்தார்

நடிகர் சிவகார்த்திகேயன் இருமொழிகளில் நடித்துள்ள பிாின்ஸ் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியது. அனுதீப் கே.வி இயக்கிய நகைச்சுவைப் படமான இதில் உக்ரைன் அழகி மரியா ரியாபோஷப்கா கதாநாயகியாக நடித்துள்ளார்.குரோம்பேட்டைராக்கிதிரையரங்கியில் ரசிகை ஒருவா் சிவகாா்த்திகேயனின்கையைப்பிடித்திழுத்து செல்பி எடுக்க முயன்றதால்,அங்கிருந்துவெளியேறினாா்.பின்பு சென்னை, ரோகினி சில்வர் ஸ்கிரீன்ஸ் திரையரங்கில் சிவகார்த்திகேயன் தனது ரசிகர்களுடன்  அதிகாலை காட்சியை பார்த்தார். .தெலுங்கு-தமிழ் திரைப்படத்தில் சத்யராஜ், பிரேம்கி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி, சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

Share via
Advertiment
Ads