Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிாிகெட் போட்டி -இலங்கை அணி நபீபியாவிடம் தோற்றது

by Admin

விளையாட்டு
 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிாிகெட் போட்டி -இலங்கை அணி நபீபியாவிடம் தோற்றது

2022 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை எட்டாவது ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பைப் போட்டியாகும். இது ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13, 2022 வரை நடக்கிறது இன்று முதல் நாள் போட்டி ஜி.எம்.எச்.பி.ஏ. மைதானத்தில்  நடந்தது.நபீபியாக்கும்  இலங்கைக்கும் இடையே நடந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி  பந்து வீச்சை தேர்வு செய்தது .பேட்டிங் செய்ய களத்தில்  இறங்கிய நபீபியா இருபது  ஒவரில் ஏழு விக்கெட் இழப்பிற்கு  163 ரன்களை  எடுத்தது .அடுத்து களமிறங்கிய இலங்கை மந்தகதியில்ஆடி 19 ஒவரில் 108ரன்கள் எடுத்து நபீபியாவிடம் தோற்றது

Share via
Advertiment
Ads