Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சித்தொடங்கியது

by Admin

சினிமா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சித்தொடங்கியது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் குறிப்பிடத்தக்க இடத்தைப்பிடித்து ஆறாவது சீசன் வரை
 வந்து  தொடர் வெற்றி பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சித்தொடங்கியது.கமல்ஹாசனின் அறிமுகத்துடன் பங்கேற்பாளர்கள் நிகழ்ச்சி நடக்கும் பிக்பாஸ்வீட்டிற்குள்  சென்று கொண்டிருக்கிறார்கள். அசீம்,ஜீ.பி. முத்து,,ஆயிஷா,பாப் பாடக ர்ஏ.டி.கே, ,மணிகண்டன் ,ரோபோட்மாஸ்டர்,, ராம் ,ஜனனி ,ரட்ஷிதா மகாலட்சுமி, ஜெரினா, அமுதவாணன் ,விக்ரமன் ,சாந்தி  ,மகேஸ்வரி
இனி ,இரவு 9.30 லிருந்து 10.30 வரை தொலைக்காட்சி முன்பு ஆர்வமுடன் உட்காரும் குடும்பம் தம் பொழுது போக்கை
பிக்பாசுடன் கழிக்கும்.

Share via
Advertiment
Ads