Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

அஜித்துடன் இணைந்த பிக்பாஸ்  ஜோடி

by Admin

சினிமா
அஜித்துடன் இணைந்த பிக்பாஸ்  ஜோடி

 


பொங்களுக்குத்திரைக்கு வர உள்ள  எச் .வினோத் இயக்கத்தில்   போனிகபூர்  தயாரிக்கும் படம்  துணிவு . மஞ்சு  வாரியர்
 கதாநாயகியாக  நடிக்கும் படத்தின் இசை ஜிப்ரான்..இப் படத்தின் படப்பிடிப்பு பாங்காங்கில் நடந்து வருகிறது.இந்நிலையில்  பிக்பாஸ் பங்கேற்பாளர்களும் தற்பொழுது  தம்பதிகளான அமீர்-பாவனி ஜோடி தேனிலவுக்காகஅங்கு சென்றுள்ளனர்.அங்கு அஜித்தின் துணிவு படப்பிடிப்பு நடைபெறுவது  அறிந்து அஜித்தை காண சென்று ,அவரைச்சந்தித்ததோடு புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.இவர்களுடன் பிக்பாஸ் சிவியும் இணைந்துள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது.

Share via
Advertiment
Ads