Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

178 ரன் எடுத்து தென்னாப்பிரிக்க அணியிடம் வெற்றி வாய்பை நழுவ விட்டது,இந்தியா.

by Admin

விளையாட்டு
 178 ரன் எடுத்து தென்னாப்பிரிக்க அணியிடம் வெற்றி வாய்பை நழுவ விட்டது,இந்தியா.

இந்திய-தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையேயான டி20 மூன்றாவது ஒரு நாள் போட்டி வால்ஹர் கிரிகெட் மைதானத்தில் நடந்தது.டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.பேட்டிங்செய்ய களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி இருபது ஒவரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 227 ரன் எடுத்து ஆட்டத்தை முடித்துக்கொள்ள,இந்திய அணி களம் புகுந்து 18.3 ஒவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 178 ரன் எடுத்து தென்னாப்பிரிக்க அணியிடம் வெற்றி வாய்பை நழுவ விட்டது.இருப்பினும்,மூன்றுக்கு இரண்டு என்கிற கணக்கில் தொடரை கைப்பற்றியது இந்தியா.

Share via
Advertiment
Ads