Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பிரமாண்ட பொன்னியின் செல்வனுடன் போட்டியிட்டுஜெயிக்கும் தனுஷ்

by Admin

சினிமா
பிரமாண்ட பொன்னியின் செல்வனுடன் போட்டியிட்டுஜெயிக்கும் தனுஷ்


சமீபத்தில் வந்த திருச்சிற்றம்பலம் வெற்றியைத்தொடர்ந்து ..தனுஷின் படங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தநிலையில்,
செல்வராகவன்,கலைப்புலி தாணு கூட்டணியில் வெளிவந்திருக்கும் படம் ,நானே வருவேன்

.மிகப்பெரிய எதிர்பார்ப்பைஉருவாக்கிய பொன்னியின் செல்வன் திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய நாளில் ஓர் அசாத்திய துணிச்சலுடன் தனுஷ்நடித்த படம் வெளியாயிற்று

முதல் இரண்டு நாளில் 150 கோடியை வசூலித்த பொன்னியின் செல்வன் ஆரவாரத்தில்நானே வருவேன் காணாமல் போய்விடும் என்று நினைக்கையில்கூட்டத்தில் முட்டி.மெல்லமெல்ல.தனுஷ் படமும்வசூலை அள்ளுவதாக தகவல்

.ஆயுத பூஜையைாட்டி விடப்பட்ட விடுமுறை தனுஷிற்கு கை கொடுத்துக் கொண்டிருக் கின்றது. தயாரிப்பு மட்டத்தில் மகிழ்ச்சியில் இருப்பதாகவும் தாணு அடுத்த படத்தை தனுஷ்-செல்வராகவன் கூட்டணியில்எடுக்க உள்ளதாகவும் கோலிவுட்டில் செய்தி உலா வருகிறது.

Share via
Advertiment
Ads