Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் குவிந்து வருகின்றது.

by Editor

ஆன்மீகம்
திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் குவிந்து வருகின்றது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி மாதம் இன்று இரண்டாவது சனிக்கிழமை என்பதாலும், மற்றும் கருட சேவை நடைபெற்றுவரவதாலும் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் குவிந்து வருகின்றது.மேலும் இலவச தரிசனத்திற்காக 14 மணிநேரம் பக்தர்கள் காத்திருந்து வருகின்றனர். இன்று இரவு நடைபெறும் கருட சேவையை காண 5 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என தேவஸ்தானம் எதிர்பார்ப்பு.பாதுகாப்பு பணிகளில் ஐந்தாயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Share via
Advertiment

More Stories

Ads