Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

தென்னாப்பிக்காவை வீழ்த்தியது இந்தியா

by Admin

விளையாட்டு
தென்னாப்பிக்காவை வீழ்த்தியது இந்தியா


இன்று திருவனந்தபுரத்தில் நடந்த இந்திய-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான ஒரு நாள் கிரிகெட் போட்டியில்,
டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.களத்தில் ஆட இறங்கிய தென்னாப்பிரிக்க அணி இருபது
ஒவரில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்துக்கொள்ள,அடுத்து ஆட இறங்கிய அணி
சுறுசுறுப்புடன் விளையாடி 2 விக்கெட் இழப்பிற்கு 16,4 ஒவரில் 110 ரன் எடுத்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிக்காவிற்கெதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்றது.
 

Share via
Advertiment
Ads