Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

திருப்பதி கோயிலில்  பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்

by Editor

ஆன்மீகம்
திருப்பதி கோயிலில்  பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்

திருப்பதியில் பிரம்மோற்சவத்தை ஒட்டி பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும் என்பதால்  சிறப்பு நுழைவு தரிசனம்  உள்ளிட்ட அனைத்து முன்னுரிமை தரிசனங்கள் , ஆர்ஜித  சேவைகளும் ரத்து செய்யப்பட்டு அனைத்து பக்தர்களும் இலவச தரிசனத்தில்  அனுமதிக்கப்படுகின்றனர்.                      இதனால் இன்று அனைத்து பக்தர்களும் ஒரு மணி நேரத்திலேயே சுவாமி தரிசனம் செய்ய முடிகிறது.

Share via
Advertiment

More Stories

Ads