Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

விஜய் மட்டும் பொண்ணா இருந்தா அவரை தான் காதலிச்சிருப்பேன்

by Staff

சினிமா
விஜய் மட்டும் பொண்ணா இருந்தா அவரை தான் காதலிச்சிருப்பேன்

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். பல லட்சக்கணக்கான ரசிகர்களை தென்னிந்திய சினிமாவில் வைத்து கொண்டிருக்கும்  விஜய் வாரிசு படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அவரது ரசிகரை போன்றே சினிமாத்துறையிலும் பல நட்சத்திரங்கள் அவருடன் நடிப்பதை பெருமையாக கருதுவார்கள். இந்நிலையில் பிரபல நடிகர் டெலிபோன் ராஜ், விஜய்யை பற்றி கூறியது இணையத்தில் வைரலாகி வருகிறது.அவர், விஜய்யை தனக்கு மிகவும் பிடிக்கும். "அவர் மட்டும் பெண்ணாக பிறந்திருந்தால் அவரை தான் காதலித்திருப்பேன். நான் பெண்ணாக பிறந்திருந்தாலும் விஜய்யை தான் காதலித்திருப்பேன்" என்றார்.

Share via
Advertiment
Ads