Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பிரசித்தி பெற்ற ஆலயங்களில் தரிசனம் செய்த அமைச்சர்

by Editor

ஆன்மீகம்
பிரசித்தி பெற்ற ஆலயங்களில் தரிசனம்  செய்த அமைச்சர்

தென்காசி மாவட்டம் பண்பொழி அருள்மிகு திருமலைமுருகன் கோவிலிலும் அம்பை அருகேயுள்ள பிரசித்திபெற்ற பாபநாசம் பாபநாசர் கோவிலிலும் தமிழக  செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் சிறப்பு சாமி தரிசனம் செய்தார்.

Share via
Advertiment

More Stories

Ads