Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பாப்கார்ன், கூல்டிரிங்ஸ்லாம் எதுக்கு வாங்குறீங்க.ஆவேசமடைந்த ராதா ரவி

by Staff

சினிமா
பாப்கார்ன், கூல்டிரிங்ஸ்லாம் எதுக்கு வாங்குறீங்க.ஆவேசமடைந்த ராதா ரவி

திரைப்பட விழா ஒன்றில் பேசிய ராதா ரவி, எல்லாரும் தியேட்டருக்கு வந்து படம் பார்க்க வேண்டும். ஆனால் தியேட்டருக்கு வந்தால் செலவாகிறது என்று சொல்லக்கூடாது. படம் பார்க்க வந்தால் டிக்கெட் மட்டும் வாங்குங்கள். பாப்கார்ன், கூல்ட்ரிங்க்ஸ் எல்லாம் வாங்கி நீங்களாக செலவை இழுத்துவிட்டுக்கொண்டு அதற்கு விலைவாசியை காரணம் காட்டாதீர்கள்" என்று பேசினார்.

Share via
Advertiment
Ads