Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

வினய் ராய் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.!

by Staff

சினிமா
வினய் ராய் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.!


இயக்குனர் எம்.ஏ.முருகேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் 'மர்டர் லைவ்'. இதில் நடிகர் வினய் ராய் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக கன்னட நடிகை ஷர்மிளா மாண்ட்ரே நடித்திருக்கிறார்.

இந்நிலையில் 'மர்டர் லைவ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. விரைவில் சிங்கிள் ட்ராக் மற்றும் டீசர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Share via
Advertiment
Ads