Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பொன்னியின் செல்வன் படத்திற்கு இவ்வளவு கோடியா

by Staff

சினிமா
பொன்னியின் செல்வன் படத்திற்கு இவ்வளவு கோடியா

கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பொன்னியின் செல்வன். இரண்டு பாகங்களாக வெளிவரும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற 30-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தை ரூ.125 கோடி விலை கொடுத்து அமேசான் ஓடிடி தளம் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதுவரை இவ்வளவு பெரிய விலை கொடுத்து எந்த படமும் வாங்கப்பட்டதில்லை என்றும் கூறப்படுகிறது.

Share via
Advertiment
Ads